ஒம் ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமியே நமஹ

                                              

 

முதல் பக்கம் வரலாறு சேவைகள் பூஜை தேதிகள் தெய்வீக அனுபவங்கள் தொடர்பு
 

2017 GuruPooja details- please click here

 

          

மாதாந்திர பூஜைகள்

தினப்படி சேவைகள்

காலை  

பால், பஞ்சாமிர்த அபிஷேகம்

மாத சேவைகள்

(Please refer to Pooja calendar for dates)

பிரதோஷம்

மூலம்

அமாவாசை

பௌர்ணமி

கார்த்திகை

சிவராத்திரி

 

பஜனை, அபிசேகம், அன்னதானம்

 

வருட சேவை குருபூஜை

 

 

மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் குருபூஜையில் பல ஊர்களிலிருந்து பக்தகோடிகள் வந்து கலந்துகொண்டு சுவாமியின் அருளை அள்ளிச்செல்வர். 3 நாட்கள் கசவனம்பட்டி என்ற இக்குக்கிராமம் திருவிழாக் கோலம் கொண்டிருக்கும்.

 

       அனைத்து பூஜைகளும் கோயில் நிர்வாகத்தாரால் சிறப்புடன் நடக்கின்றன. பக்தர்கள் நியாயமான தங்கள் கோரிக்கைகளை சுவாமிகளிடம் நம்பிக்கையுடன் கூறினால் நிச்சயம் பலனைப் பார்க்கலாம்.  தங்களால் இயன்ற உதவிகள் செய்து சுவாமிகளின் அனுக்கிரகத்தைப் பெறவும். நம்மிடம் இருப்பதில் ஒரு சிறு பகுதியை இல்லாதவர்களுக்குக் கொடுத்தால் நம் கர்மவினைகளும் தீரும்.

பக்தர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வள்ளல் நம் சுவாமிகள். சரணடைந்தவர்க்கு அவர் கருணாமூர்த்தி. உங்கள் குறைகளை நம்பிக்கையுடன் சுவாமிகளிடம் சமர்ப்பியுங்கள். நிச்சயம் பலனை உணர்வீர்கள்.

 

அபிஷேகங்கள்

சுவாமிகளின் 16 வகை அபிசேகங்களைக் காணக் கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கவும்

 

abishekam-1

 

  

abishekam-2

 

 

abishekam-3